{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vcx28776", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vcx28776/", "kind": "word", "headword": "கட்டளை இடை யகம்", "romanization": "kaṭṭaḷai iṭai yakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:56.349290+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளர் பதிந்துள்ள கட்ட ளைகள் வைத்திருக்கும் நினைவகத் திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளை களை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்த வும், சிலவற்றை மாற்றவும், கட்டளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின்ப ட்டியலைப் பெறவும் உதவும்", "needs_definition": false, "gloss_en": "command buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 102"}]}}