துணைநிலை அலைவரிசை

tuṇainilai alaivaricai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தித் தொடர்களில், முதன்மை அலைவரிசையிலிருந்து பெறப்பட்ட ஒரு துணை அலைவரிசை. இது, குறைகண்டறிய அல்லது மேற்பார்வை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது தகவல் செய்திகளைக் கொண்டு செல்வதில்லை — secondary channel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 605)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vccfpgny/

தமிழ்
“துணைநிலை அலைவரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vccfpgny/
APA
Oliyon Research. (2026). துணைநிலை அலைவரிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vccfpgny/
MLA
"துணைநிலை அலைவரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vccfpgny/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment