மனுமுறை கண்ட வாசகம்

maṉumuṟai kaṇṭa vācakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒர் உரைநடை நூல். மனுநீதி கண்ட சோழனது வரலாற்றைப் பெரியபுராணத்தைத் தழுவி எழுதப்பட்டதால், இதன் வாயிலாக ஆசிரியர், சோழ நாட்டின் சிறப்பு, பசுவின் மாண்பு, அரசன் கடமை, மந்திரியின் மாண்பு, மக்கள் செய்யக் கூடாத தீமைகள் முதலானவற்றை அழகாகக் குறித்து இராமலிங்க சுவாமிகள் எழுதியுள்ளார். இவ்வரிய நூலை எழுதியவர் காலம் 19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 540)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vbyhhvwp/

தமிழ்
“மனுமுறை கண்ட வாசகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vbyhhvwp/
APA
Oliyon Research. (2026). மனுமுறை கண்ட வாசகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vbyhhvwp/
MLA
"மனுமுறை கண்ட வாசகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vbyhhvwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment