பைரவன்

pairavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவமூர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைரவன்)
2.
நிஷாதனுக்கும் சூத்திரப்பெண்ணுக்கும் பிறந்தவன்.
பின்னவர்மாது நிடாதனைப் புணரப் பிறந்தவன் பைரவனென்பான் (சூத. சிவமான். 12, 31)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைரவன்)

தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vbd7e6wy/

தமிழ்
“பைரவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vbd7e6wy/
APA
Oliyon Research. (2026). பைரவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vbd7e6wy/
MLA
"பைரவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vbd7e6wy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment