அறுவை வணிகன் இளவேட்டனார்
aṟuvai vaṇikaṉ iḷavēṭṭaṉār
கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர்.
கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர். அறுவை–ஆடை. இவர் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56,124,230,254, 272, 302); (புறம் 329); (நற்.344); (குறுந். 185); (திருவள்ளுவமாலை 35).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 313)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vb5bhn25/
தமிழ்“அறுவை வணிகன் இளவேட்டனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vb5bhn25/APA
Oliyon Research. (2026). அறுவை வணிகன் இளவேட்டனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vb5bhn25/MLA
"அறுவை வணிகன் இளவேட்டனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vb5bhn25/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment