{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vb5bhn25/", "data": {"id": "vb5bhn25", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vb5bhn25/", "kind": "article", "headword": "அறுவை வணிகன் இளவேட்டனார்", "romanization": "aṟuvai vaṇikaṉ iḷavēṭṭaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.094435+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர்.", "body_ta": "கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர். அறுவை–ஆடை. இவர் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56,124,230,254, 272, 302); (புறம் 329); (நற்.344); (குறுந். 185); (திருவள்ளுவமாலை 35)."}}