கணினிக் கலை

kaṇiṉik kalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓவியர்களுக்கான கணினி கருவியைப் பயன்படுத்தி ஓவியர்கள் உருவாக்கிய வடிவம். வண்ணம் பூசும் தூரிகை, கரிபென்சில் அல்லது மனதின் ஒரு விரிவாக்கம் என்பதாக கணினியைக் கருதலாம். ஓவியர் அழகான உருவங்களைக் கனவு கண்டு கணினியைப் பயன்படுத்தி அவற்றை உயிரோட்டமுள்ளனவாகக் கொண்டு வரலாம். காட்சி வரை பட முறைகளிலும், அச்சுப்பொறிகள், இலக்கமுறை வரைவு பொறிகள், படியெடுக்கும் சாதனங்கள் போன்றவற்றால் கணினிக் கலைப் பொருட்களை உருவாக்கலாம் — computer art
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 303)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vavn4983/

தமிழ்
“கணினிக் கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vavn4983/
APA
Oliyon Research. (2026). கணினிக் கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vavn4983/
MLA
"கணினிக் கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vavn4983/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment