தரணி

taraṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலகம், தாரணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரணி)
2.
தரணியில் தளர்ந்தவர் தமக்கு. வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன் (வில்லிபாரதம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரணி)
3.
சூாியன், ஓடம், பூமி, மலை, வைத்தியன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 210)
4.
மருத்துவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 152)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vae5na9g/

தமிழ்
“தரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vae5na9g/
APA
Oliyon Research. (2026). தரணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/vae5na9g/
MLA
"தரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vae5na9g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment