கந்தபுராணக் கீர்த்தனை

kantapurāṇak kīrttaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இராமாயணக் கீர்த்தனை போலக் கந்தபுராணத்தில் அடங்கிய கதைகள் கீர்த்தனை முறையில் அமைந்த நூல். இதனைப் பாடியவர் கவிக்குஞ்சர பாரதியார் என்பவர். காலம் கி. பி. 20-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 471)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vabb88h8/

தமிழ்
“கந்தபுராணக் கீர்த்தனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vabb88h8/
APA
Oliyon Research. (2026). கந்தபுராணக் கீர்த்தனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vabb88h8/
MLA
"கந்தபுராணக் கீர்த்தனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vabb88h8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment