ஊடகம்

ūṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகங்களாகப் பயன்படுகின்றன. மீடியம் - ஒருமை;மீடியா - பன்மை — media
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல் சாதனம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 915)
2.
பொதியுறை வட்டு, காந்த வட்டு, காகித நாடா, காந்த நாடா, துளை அட்டை மற்றும் காகிதம் போன்ற தரவுகளை பதிவு செய்கிற இயற்பியல் பொருள் — medium
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 917)
3.
பொருத்தமான நிலைப்பாட்டினை உண்டாக்கப் பயன்படும் ஒரு வேதியியல் விளைவுகளற்ற பொருள் — excipient
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 445)
4.
மருந்தைக் கலக்கிக் கொடுப் பதற்கான ஒரு செயலற்ற பொருள். எ-டு: கலவை மருந்துகளில் நீர் — vehicle
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/va6r5dz6/

தமிழ்
“ஊடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/va6r5dz6/
APA
Oliyon Research. (2026). ஊடகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/va6r5dz6/
MLA
"ஊடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/va6r5dz6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment