ஒலியமைப்பியல்
oliyamaippiyal
பொருள்கள் · Senses
1.
ஒலி தொடர்பான அறிவியல். செவிப்புலனின் ஒலியின் தாக்குறவுகளை ஆராயும் அறிவியல். ஓர் அறையில் இருப்பவர்களுக்கு இருப்பவர்களுக்கு ஒலி தெளிவாகக் கேட்பதைப் பொறுத்து அந்த அறையின் ஒலி அமைப்பு நன்றாகவோ, மோசமாகவோ இருப்பதாகக் கூறப்படுகிறது
— acoustics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/
தமிழ்“ஒலியமைப்பியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/APA
Oliyon Research. (2026). ஒலியமைப்பியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/MLA
"ஒலியமைப்பியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment