ஒலியமைப்பியல்

oliyamaippiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி தொடர்பான அறிவியல். செவிப்புலனின் ஒலியின் தாக்குறவுகளை ஆராயும் அறிவியல். ஓர் அறையில் இருப்பவர்களுக்கு இருப்பவர்களுக்கு ஒலி தெளிவாகக் கேட்பதைப் பொறுத்து அந்த அறையின் ஒலி அமைப்பு நன்றாகவோ, மோசமாகவோ இருப்பதாகக் கூறப்படுகிறது — acoustics
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: ஒலி ஆய்வியல் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 16)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/

தமிழ்
“ஒலியமைப்பியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/
APA
Oliyon Research. (2026). ஒலியமைப்பியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/
MLA
"ஒலியமைப்பியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v97q55ab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment