பறத்தல் போன்ற நிகழ்வு

paṟattal pōṉṟa nikaḻvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புதிய விமானத்தில் விமான ஒட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க விமான நிறுவனங்கள் பயன் படுத்தும் கணினி கட்டுப்பாட்டு போலி நிகழ்வு. விமானி உரிமம் புதுப்பித்தலின்போது பயிற்சி பெறவேண்டிய போலி விமானப் பயண நிகழ்வு. அதை இயக்கும் போது உண்மையில் வானத்தில் பறப்பது போலவே இருக்கும் — flight simulator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 605)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v95xbwft/

தமிழ்
“பறத்தல் போன்ற நிகழ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v95xbwft/
APA
Oliyon Research. (2026). பறத்தல் போன்ற நிகழ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v95xbwft/
MLA
"பறத்தல் போன்ற நிகழ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v95xbwft/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment