மரபணுப்பண்டுவம்

marapaṇuppaṇṭuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரபணுக்குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வு நிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் மரபணு நோய்களைப் போக்குவதே — gene therapy
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v94dhzve/

தமிழ்
“மரபணுப்பண்டுவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v94dhzve/
APA
Oliyon Research. (2026). மரபணுப்பண்டுவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v94dhzve/
MLA
"மரபணுப்பண்டுவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v94dhzve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment