மூளை அழற்சி

mūḷai aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 272)
2.
மூளை வீக்க நோய் — encephalitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 422)
3.
முளையும், தண்டு மூளைக் கவிகை சவ்வு வீக்கமடைதல் — meningoencephalitis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உறை மூளை அழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 677)
4.
மூளையில் ஏற்படும் வீக்கம், வீக்கமடைந்த நடுக்காதிலிருந்து ஒரு நீட்சிபோல் இது ஏற்படும் — otoencephalitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 783)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7k6ztn8/

தமிழ்
“மூளை அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7k6ztn8/
APA
Oliyon Research. (2026). மூளை அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v7k6ztn8/
MLA
"மூளை அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7k6ztn8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment