துகளறு போதம்

tukaḷaṟu pōtam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது செய்யுள் வடிவான நூல். சைவசித்தாந்த கருத்துக்களைச் செவ்வையாக எடுத்துக் கூறும் நூல். பதி, பசு, பாச இயல்புகளை இதன் மூலம் அறியலாம். இதன் ஆசிரியர் சிற்றம்பல நாடிகள். காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 518)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v76vp5s2/

தமிழ்
“துகளறு போதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v76vp5s2/
APA
Oliyon Research. (2026). துகளறு போதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v76vp5s2/
MLA
"துகளறு போதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v76vp5s2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment