இராமலிங்க ஐயர்
irāmaliṅka aiyar
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் பிறந்தவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் பிறந்தவர். அந்தணர் மரபில் தோன்றிய இவர் தமிழ்ப் புலமையோடு சோதிடப் புலமையும் மிக்கு விளங்கினார்; சந்தான தீபிகை என்னும் சோதிட நூலைத் தமிழில் இயற்றியுள்ளார்; சரசோதிமாலை என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 133)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v57pd2w6/
தமிழ்“இராமலிங்க ஐயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v57pd2w6/APA
Oliyon Research. (2026). இராமலிங்க ஐயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v57pd2w6/MLA
"இராமலிங்க ஐயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v57pd2w6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment