ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம்

oḻuṅkilā niṉaivakak kaṭṭumāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீக்குவென்ட் (Sequent)-இன் சீரிலா அணுகு நினைவகத்திற்காக வடி வமைக்கப்பட்ட முறைமைக் கட்டுமானம். ஒரு பகிர்வு நினைவக வகை. மையப்படுத்தப்பட்ட ஒற்றை நினைவகச் சில்லாக இல்லாமல் பல பகிர்வு நினைவகத் துண்டங்களைக் கொண்டதாக இருக்கும் — non uniform memory architecture
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 317)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4stuw5d/

தமிழ்
“ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4stuw5d/
APA
Oliyon Research. (2026). ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4stuw5d/
MLA
"ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4stuw5d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment