{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v4stuw5d/", "data": {"id": "v4stuw5d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v4stuw5d/", "kind": "word", "headword": "ஒழுங்கிலா நினைவகக் கட்டுமானம்", "romanization": "oḻuṅkilā niṉaivakak kaṭṭumāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.483201+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சீக்குவென்ட் (Sequent)-இன் சீரிலா அணுகு நினைவகத்திற்காக வடி வமைக்கப்பட்ட முறைமைக் கட்டுமானம். ஒரு பகிர்வு நினைவக வகை. மையப்படுத்தப்பட்ட ஒற்றை நினைவகச் சில்லாக இல்லாமல் பல பகிர்வு நினைவகத் துண்டங்களைக் கொண்டதாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "non uniform memory architecture", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 317"}]}}