அங்கப்பப் பிள்ளை, பி
aṅkappap piḷḷai, pi
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்னும் ஊரினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்னும் ஊரினர். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புலவர் ஊர்க்காடு என்னும் ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர்தம் ஞானாசிரியராக விளங்கிய இராமசாமி சுவாமிகள் இயற்றிய ‘வேதாந்தப் பிரதீபம்’ என்னும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 144)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4qsu6zk/
தமிழ்“அங்கப்பப் பிள்ளை, பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v4qsu6zk/APA
Oliyon Research. (2026). அங்கப்பப் பிள்ளை, பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4qsu6zk/MLA
"அங்கப்பப் பிள்ளை, பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v4qsu6zk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment