{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v4qsu6zk/", "data": {"id": "v4qsu6zk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v4qsu6zk/", "kind": "article", "headword": "அங்கப்பப் பிள்ளை, பி", "romanization": "aṅkappap piḷḷai, pi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.544353+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்னும் ஊரினர்.", "body_ta": "திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்னும் ஊரினர். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புலவர் ஊர்க்காடு என்னும் ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர்தம் ஞானாசிரியராக விளங்கிய இராமசாமி சுவாமிகள் இயற்றிய ‘வேதாந்தப் பிரதீபம்’ என்னும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்."}}