சபம்

capam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுளைத் துதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சபம்)
2.
குதிரைக்குளம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சபம்)
3.
ஆலமரம் முதலியவற்றின் விழுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சபம்)
4.
மூங்கில் மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சபம்)
5.
பிணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சபம்)
6.
மூங்கில், செபம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 166)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4qqy6vn/

தமிழ்
“சபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4qqy6vn/
APA
Oliyon Research. (2026). சபம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v4qqy6vn/
MLA
"சபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4qqy6vn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment