பெயரிடா மடல்

peyariṭā maṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் செய்திக் குழு விற்கு அல்லது அஞ்சல் குழுவிற்கு, (Newsgroups or Mailing Lists) அனுப்புவர் பெயரில்லாமல் அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தியை அல்லது ஒரு மடலைக் குறிக்கிறது. செய்திக் குழுவிற்கு ஒரு பெயர் மறைப்பு வழங்கன்/கணினி மூலம் இத் தகைய பெயரிடாச் செய்தியை அனுப்ப முடியும். மின்னஞ்சல் முறையில் பெயரிடா மறுமடல் வழங்கன் கணினி, மொட்டைக் கடிதம் அனுப்புவதைச் சாத்தியமாக்குகிறது — anonymous post
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மொட்டைக் கடிதம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v48xnvq2/

தமிழ்
“பெயரிடா மடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v48xnvq2/
APA
Oliyon Research. (2026). பெயரிடா மடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v48xnvq2/
MLA
"பெயரிடா மடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v48xnvq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment