மரம்

maram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்). — tree
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரம்)
2.
விருட்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரம்)
3.
தரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரம்)
4.
மூலிகை, மரக்கலம், பறைவகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)
5.
மரம், (குறள் 78, 216, 600, 879,997, 1008).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், மரங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v3x2e4fj/

தமிழ்
“மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3x2e4fj/
APA
Oliyon Research. (2026). மரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v3x2e4fj/
MLA
"மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3x2e4fj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment