ஆரோதியா மாலேட்

ārōtiyā mālēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடுமையான வாத மூட்டு வலியைக் குணப்படுத்து வதற்கு ஊசி மூலம் செலுத்தப்படும் பொன் கலவை மருந்து. இந்த மருந்தைச் செலுத்துவதற்கு முன்பு சிறு நீரில் புரதம் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும் — aurothiomalate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v35svfag/

தமிழ்
“ஆரோதியா மாலேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v35svfag/
APA
Oliyon Research. (2026). ஆரோதியா மாலேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v35svfag/
MLA
"ஆரோதியா மாலேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v35svfag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment