இரட்டைப் பதிவுமுறையின் நன்மைகள்

iraṭṭaip pativumuṟaiyiṉ naṉmaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) வணிகருக்குச் சரியான பதிவைத் தருவது 2) இருப்பாய்வு அறிக்கை தயார் செய்ய உதவுவது 3) வாடிக்கையாளர் தர வேண்டிய தொகைகளைத் தெரிவிப்பது 4) பொறுப்பு எவ்வளவு என்பதையுந் தெரிந்து கொள்ளலாம் 5) வணிகக்கணக்கு, இலாப நட்டக் கணக்கு, இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவை தயார் செய்யப் பயன்படுவது. — double entry system, benefits of
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v2uqe5fd/

தமிழ்
“இரட்டைப் பதிவுமுறையின் நன்மைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2uqe5fd/
APA
Oliyon Research. (2026). இரட்டைப் பதிவுமுறையின் நன்மைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v2uqe5fd/
MLA
"இரட்டைப் பதிவுமுறையின் நன்மைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2uqe5fd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment