மாண்பு

māṇpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்குற்றத்தில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாண்பு)
2.
மாட்சி, சிறப்பு, பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாண்பு)
3.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாண்பு)
4.
ஒருவரைப் பற்றி அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றி உருவாகும் மதிப்பு. விளம்பரமும் பொது மக்கள் தொடர்பும் இதற்குப் பெரிதும் உதவும் — image
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v2s4rxch/

தமிழ்
“மாண்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2s4rxch/
APA
Oliyon Research. (2026). மாண்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v2s4rxch/
MLA
"மாண்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2s4rxch/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment