கெட்டித்தல்

keṭṭittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுதிப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெட்டித்தல்)
2.
வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச் சுரங்க வாயில் களிமண் திணித்து வைத்தல் — tamp
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 609)
3.
சிறு கற்கள் போன்ற பொருள்களைப் பதித்து அடித்து கெட்டித்தல். ஒரு மாதிரிப் பாணியைச் சுற்றி மண்ணை வைத்துத் தட்டுதல் — tamping
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 610)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v2pwpher/

தமிழ்
“கெட்டித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2pwpher/
APA
Oliyon Research. (2026). கெட்டித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v2pwpher/
MLA
"கெட்டித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v2pwpher/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment