தீர்வு

tīrvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரச்சனை, சிக்கல் முதலியவற்றைத் தீர்க்கும் வழிமுறை; முடிவு, விடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீர்வு)
2.
பரிகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீர்வு)
3.
பிராயச் சித்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீர்வு)
4.
நீங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீர்வு)
5.
இசையில் தாளமுடிகொடுக்கை - தீர்மானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீர்வு)
6.
சிக்கலுக்குரிய முடிவு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 165)
7.
நினைவகத்தில் உள்ள தரவுகளுக்கிடையிலும், பதிவேட்டில் உள்ள தரவுகளுக்கிடையிலும் ஒரு வகையான உறவுமுறை உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் கணினிச் செயல். மாற்றுவழிகளுக்கு மாற்றுவதற்கான செயல், எதிர் கால நடவடிக்கையை உறுதி செய்தல் — decision
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 409)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v237aeyz/

தமிழ்
“தீர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v237aeyz/
APA
Oliyon Research. (2026). தீர்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v237aeyz/
MLA
"தீர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v237aeyz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment