மந்திரித்தல்

mantirittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மந்திரசக்தியால் அடக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திரித்தல்)
2.
மந்திரத்தால் சக்தியுண்டாகச் செய்தல்
நீரை மந்திரித்துக் கொடுத்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திரித்தல்)
3.
மந்திரத்தால் தியானித்தல்
மந்திரிப்பார் மனத்துளானை ( 590, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திரித்தல்)
4.
ஆலோசித்தல்
மகட்பேசி மந்திரித்து ( நாய்ச். 6, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திரித்தல்)
5.
மந்திரஞ் செபித்தல்
சிரத்தினஞ்சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார் (பிரபோத 5, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திரித்தல்)
6.
துராலோசனை சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திரித்தல்)
7.
கோபித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 323)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uyymscyk/

தமிழ்
“மந்திரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyymscyk/
APA
Oliyon Research. (2026). மந்திரித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uyymscyk/
MLA
"மந்திரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyymscyk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment