தூண்டில் செய்தி

tūṇṭil ceyti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செய்திக் குழுவில் அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், சூடான பதிலை எதிர் நோக்கி அஞ்சலிடும் சர்ச்சைக் கிடமான செய்தி. எடுத்துக்காட்டாக, வளர்ப்பு விலங்கு விரும்பிகளின் செய்திக்குழுவில் பூனையைத் துன்புறுத்துவதை நியாயப் படுத்தி ஒரு கட்டுரையை வெளியிடல் — trol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1480)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uyp5vc8z/

தமிழ்
“தூண்டில் செய்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyp5vc8z/
APA
Oliyon Research. (2026). தூண்டில் செய்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uyp5vc8z/
MLA
"தூண்டில் செய்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uyp5vc8z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment