ஈரி

īri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கனிவான, இரக்கமான உள்ளம் கொண்டவள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரி)
2.
மகளிர் விளையாட்டில் ஒன்று (இரண்டிரண்டாக காய்களை, அல்லது கொட்டைகளைத் மேலே எறிந்து கீழே விழும் முன் தரையில் உள்ள காய்களை அள்ளிப் பிடித்து விளையாடும் விளையாட்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரி)
3.
சிறு கத்தி (ஈர் வாள்). இது ஈலி என்றும் கூறப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரி)
4.
குளிர் மிகுந்த நிலை (ஈரித்த காற்று)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரி)
5.
கந்தை, கிழ்ந்த துணி (ஈர் = கிழி).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரி)
6.
(குறைக்கடத்தி) இருமுனையம்; இது மாறுமின்னோட்டத்தை ஒருவழியாகச் செலுத்தச்செய்ய உதவும் குறைக்கடத்திக் கருவி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரி)
7.
கங்தை

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uy3tdvrb/

தமிழ்
“ஈரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy3tdvrb/
APA
Oliyon Research. (2026). ஈரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uy3tdvrb/
MLA
"ஈரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy3tdvrb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment