பெனோலிக் பிசின் வார்ப்படம்

peṉōlik piciṉ vārppaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக்கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது. இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரிமானப் பொருட்களை எதிர்க்கும் தன்மையும் முக்கியமானது. இது மின் கடத்தாப் பொருளாகும். எனவே இதைக் கொண்டு மின் செருகிகள் இணைப்புக் கைபிடிகள், அடைப்பான்கள் போன்ற சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — phanolic-resins molding type
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 480)
2.
பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக் கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரி மானப் பொருள்களை எதிர்க்கும் தன்மையும் முக்கியமானது. இது மின் கடத்தாப் பொருளாகும். எனவே இதைக் கொண்டு மின் செருகிகள் இணைப்புக் கைபிடிகள். அடைப்பான்கள் போன்ற சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. — Phenolic resins moiding type

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uxq8cnmf/

தமிழ்
“பெனோலிக் பிசின் வார்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxq8cnmf/
APA
Oliyon Research. (2026). பெனோலிக் பிசின் வார்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uxq8cnmf/
MLA
"பெனோலிக் பிசின் வார்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxq8cnmf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment