நடை

naṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுக்கம், செலவு, முறை, வழக்கம், வழி, இடைகழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 240)
2.
நடத்தல், (குறள் 59, 1014); வெளிப்படைக் குறிப்பு போன்ற போக்கு, நடைமுறைப் போக்கினை, (குறள் 712).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 152)
3.
காலடிகளை மாற்றியெடுத்து வைத்து நகருதல். ஒருவர் ஒரு குறிப்பிட்ட முறையில் நகருதல் — walk
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uxna8gj3/

தமிழ்
“நடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxna8gj3/
APA
Oliyon Research. (2026). நடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uxna8gj3/
MLA
"நடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxna8gj3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment