பயின்

payiṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயின்)
2.
கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத் தும் திசையறி மீகானும் (பரிபா. 10, 54).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயின்)
3.
பாலேடு. (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயின்)
4.
குருத்து, பிசின், அரக்கு, சுக்கான்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 273)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/

தமிழ்
“பயின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/
APA
Oliyon Research. (2026). பயின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/
MLA
"பயின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment