பயின்
payiṉ
பொருள்கள் · Senses
1.
பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235).
2.
கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத் தும் திசையறி மீகானும் (பரிபா. 10, 54).
3.
பாலேடு. (திவா.)
4.
குருத்து, பிசின், அரக்கு, சுக்கான்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/
தமிழ்“பயின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/APA
Oliyon Research. (2026). பயின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/MLA
"பயின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ux5fxrhp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment