மாந்தர்

māntar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்திணை மாந்தர் மாந்தன் மாந்தள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்தர்)
2.
மக்கள், மனிதர்
மாந்தர் மக்க ளென்னும் பெயரும் (தொல்.சொல். 163).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்தர்)
3.
ஆடவர்
தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர (கலித். 145, 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்தர்)
4.
ஊர்காவலர்
நல்லிருள் மாந்தர் கடிகொண்ட கங்குல் (கலித். 142, 33).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாந்தர்)
5.
மக்கள், (குறள் 278, 499, 514,595, 961, 1012).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 186)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwr5s8sa/

தமிழ்
“மாந்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwr5s8sa/
APA
Oliyon Research. (2026). மாந்தர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uwr5s8sa/
MLA
"மாந்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwr5s8sa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment