அருள்

aruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருள் (பெ) — mercy
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருள்)
2.
கருணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருள்)
3.
இரக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருள்)
4.
தயவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருள்)
5.
கிருபை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருள்)
6.
அபயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருள்)
7.
ஆசிர்வாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருள்)
8.
அருளொழுக்கத்தை; துறவு, (குறள் 176); கருணை அருள் உடைமை, அருளுடைமை, என்பது என்னவென்றால், "யாதானும் ஓர் உயிர் துன்பப் படுமிடத்து, தனது உயிர் வருந் தினாற்போல் வருந்தும் நீர்மை" என்கிறார் இளம்பூரணர் எனும் உரை மேதை.(குறள் 241,248,251, 252, 254, 285, 938).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 30)
9.
திரோதன ஆற்றல், திருவடி, சிற்சத்தி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 29)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwga7yav/

தமிழ்
“அருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwga7yav/
APA
Oliyon Research. (2026). அருள். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/uwga7yav/
MLA
"அருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwga7yav/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment