ஆஷ் மரம்
āṣ maram
ஆஷ் மரம் (Ash) மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரம்.
ஆஷ் மரம் (Ash) மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரம். இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட இனங்கள் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் உண்டு. இலை இறகு வடிவ ஒற்றைக் கூட்டிலை. எழு சிற்றிலைகள் உண்டு. பூக்கள் சிறியவை. இலைகள் உண்டாவதற்கு முன் பூக்கும். விதைகள் இறகுள்ள கனியில் இருக்கும். மரம் ஆயுதப் பிடிகள், பந்தடிக்கும் துடுப்பு, பனிச்சோடு (Ski) முதலியவை செய்ய உதவும். நல்ல விறகு.
குடும்பம்: ஓலியேசீ (Oleaceae). சாதி : பிராக்சினஸ் (Fraxinus).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 529)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uweh9w8y/
தமிழ்“ஆஷ் மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uweh9w8y/APA
Oliyon Research. (2026). ஆஷ் மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uweh9w8y/MLA
"ஆஷ் மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uweh9w8y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment