தொண்டை மண்டல சதகம்
toṇṭai maṇṭala catakam
பொருள்கள் · Senses
1.
இது தொண்டை மண்டலத்தைப் பற்றிப் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. இதன்மூலம் தொண்டை நாட்டுத் தொடர்புடைய புலவர்கள் இன்னின்னார் என்பதையும் தெற்றத் தெளிய அறிந்து கொள்ளலாம். இந்நூலைப் பாடியவர் படிக்காசுப் புலவர். காலம் 17-ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utxy39hf/
தமிழ்“தொண்டை மண்டல சதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utxy39hf/APA
Oliyon Research. (2026). தொண்டை மண்டல சதகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utxy39hf/MLA
"தொண்டை மண்டல சதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utxy39hf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment