கும்மி

kummi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கும்மி)
2.
தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கும்மி)
3.
பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கும்மி)
4.
தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கும்மி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utjg6tbj/

தமிழ்
“கும்மி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/utjg6tbj/
APA
Oliyon Research. (2026). கும்மி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utjg6tbj/
MLA
"கும்மி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/utjg6tbj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment