தூண்டலியக்கம்

tūṇṭaliyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல் நோக்கி நகர்வது. இயக்கம், தூண்டல் செறிவைப் பொறுத்தது. எடுத்துக் காட்டாக, மரப்பேன் ஈரச்சூழலில் மெதுவாகவும் உலர் சூழலில் விரைவாகவும் செல்லும் — kinesis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ut62xhj6/

தமிழ்
“தூண்டலியக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ut62xhj6/
APA
Oliyon Research. (2026). தூண்டலியக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ut62xhj6/
MLA
"தூண்டலியக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ut62xhj6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment