நிலைச் சொல்நீளக் கணினி
nilaic colnīḷak kaṇiṉi
பொருள்கள் · Senses
1.
ஏறத்தாழ அனைத்துக் கணினிகளுக்கும் இவ்விளக்கம் பொருந்தும். ஒரு கணினியில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்பு கொள்ளப் பயன் படுத்தும் முதன்மையான தரவுப் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை துண்மி (பிட்) களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்பதே ஒரு சொல் எனப்படுகிறது. ஒரு சொல் எனப்படுவது 2 பைட்கள் அல்லது 4 பைட்கள் நீளமுள்ளதாக இருக்கலாம். தற்போது புழக்கத்திலுள்ள ஐபிஎம் மற்றும் மெக்கின்டோஷ் சொந்தக் கணினிகளில் பொதுவாக 2 பைட்டு, 4 பைட்டு சொற்கள் கையாளப்படுகின்றன. 8 பைட்டு சொற்களைக் கையாளும் கணினிகளும் உள்ளன. நுண் செயலியின் அனைத்துச் செயலாக்கங்களிலும் ஒரே அளவான சொல் கையாளப்படும் எனில் அது நிலைச்சொல் நீளக் கணினி எனப்படுகிறது.
— fixed word length computer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/usz9bsq9/
தமிழ்“நிலைச் சொல்நீளக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usz9bsq9/APA
Oliyon Research. (2026). நிலைச் சொல்நீளக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/usz9bsq9/MLA
"நிலைச் சொல்நீளக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usz9bsq9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment