நினைவக மேற்பகுதி
niṉaivaka mēṟpakuti
பொருள்கள் · Senses
1.
வழக்கமான நினைவகமான 640 கே. வுக்கு அருகில் உள்ள 384கே. முகவரியிடம் இதை மொத்த நினைவகத்தின் ஒரு பகுதியாகக் கொள்வதில்லை. ஏனென்றால், இப்பகுதி பயன்பாடுகள் தங்களது தகவலை சேமிக்கமுடியாது. இப்பகுதி காட்சித்திரை போன்ற கணினியின் வன்பொருளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 386இன் மேம்பட்டமுறையில் விண்டோஸ் இப்பகுதியில் பயன்படுத்தப்படாத இடங்களை அணுக முடியும்
— upper memory area
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/urqtx53u/
தமிழ்“நினைவக மேற்பகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urqtx53u/APA
Oliyon Research. (2026). நினைவக மேற்பகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/urqtx53u/MLA
"நினைவக மேற்பகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urqtx53u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment