சிங்கோக்கைன்

ciṅkōkkaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆற்றல் வாய்ந்த உறுப்பெல்லை உணர்வு நீக்கி. இது தோல் மேற்பரப்பு உணர்வு நீக்கியாகவும் (1%-2%), ஊடுருவு உணர்வு நீக்கியாகவும் (0.05%-0.2%), முதுகந்தண்ட உணர்வு நீக்கியாகவும் பயன்படுகிறது. இது களிம்பு வடிவிலும் கிடைக்கிறது — cinchocaine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 302)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/urcpxcw4/

தமிழ்
“சிங்கோக்கைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urcpxcw4/
APA
Oliyon Research. (2026). சிங்கோக்கைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/urcpxcw4/
MLA
"சிங்கோக்கைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urcpxcw4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment