பரணர்
paraṇar
பொருள்கள் · Senses
1.
இவர் கடைசி சங்க காலத்தவர். கபிலரின் நெருங்கிய நண்பர். கடல்பிறக்கோட்டிய செல்கெழு குட்டுவனைப் பாடி உம்பற்காட்டு வருவாயையும் அவன் மகனையும் பரிசிலாகப் பெற்றவர். இவர் சேரனையே அன்றிச் சோழனையும். பேகன் என்னும் வள்ளலையும் பாடியவர். இவர் பாடின பாடல்கள் அகத்தில் 34, குறுந்தொகையில் 10, புறத்தில் 13, திருவள்ளுவ மாலையில் 1, உள்ளன. இவையே அன்றிப் பதினோராம் திருமுறையில் உள்ள பாடல்கள் பல இவர் பெயரால் அமைந்துள்ளன. இது ஆராய்ச்சிக்கு உரியது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ur3s96bp/
தமிழ்“பரணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ur3s96bp/APA
Oliyon Research. (2026). பரணர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ur3s96bp/MLA
"பரணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ur3s96bp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment