புளோரின்

puḷōriṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 9. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (புளோரின்)
2.
வெளிறிய பசுமஞ்சள் நிறமுள்ள வளி, மிகநச்சுள்ளது. நீரற்ற அய்டிரஜன் புளோரைடு சேர்ந்த பொட்டாசியம் அய்டிரஜன் புளோரைடை மின்னாற்பகுக்க இவ்வளி கிடைக்கும். பூச்சிக் கொல்லி — fluorine
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uqnb4bzv/

தமிழ்
“புளோரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqnb4bzv/
APA
Oliyon Research. (2026). புளோரின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uqnb4bzv/
MLA
"புளோரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqnb4bzv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment