சிலப்பதிகாரம்
cilappatikāram
பொருள்கள் · Senses
1.
* சிலப்பதிகாரம் (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
2.
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. நாடகத்தமிழிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த நூல். இதனை உரைநடைச் செய்யுள் என்றும், முத்தமிழ் விரவிய நாடகக் காப்பியம் என்றும் கூறுவர். கோவலன் வரலாற்றைக் கூறும் நூல். இதில் புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற முப்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு காண்டமும் காதைகள் என்ற சிறு பிரிவுகளையும் கொண்டது. ஆசிரியர் இளங்கோ அடிகள். இதற்கு அடியார்க்கு நல்லார் என்பவர் சிறந்த உரை எழுதியுள்ளார். பழைய குறிப்பு உரையும் இதற்கு உண்டு. கற்புடை பெண்டிரை உயர்ந்தோர் ஏத்துவர் என்பதும், அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாக இருந்து அழிக்கும் என்பதும், ஊழ்வினை உரியவரை உண்பிக்கச் செய்யும் என்பதும் இந்நூலால் அறியப்படும் சீரிய கருத்துக்களாம். இதன் காலம் கடைச்சங்க காலம். பழங்காலத்துத் தமிழ் நாட்டின் நாகரிகத்தை அறிய இந்நூல் துணை செய்யும். அரிய இசை நாடகங்களைப் பற்
3.
ஐம்பெருங்காப் பியங்களில் ஒன்று. ஆசிரியர் இளங்கோவடிகள். சமயப் பொறை உடையது. இதில் வரும் பிறவா யாக்கைப் பெரியோன்' என்னுந்தொடர் இறைவனைக் குறிப்பது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uqktamc9/
தமிழ்“சிலப்பதிகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqktamc9/APA
Oliyon Research. (2026). சிலப்பதிகாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uqktamc9/MLA
"சிலப்பதிகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqktamc9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment