தனிச்சீரிசை இயக்கம்

taṉiccīricai iyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயங்கும் பொருள் ஒன்றின் முடுக்கம், எப்போதும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கியும், அப்புள்ளியிலிருந்து உள்ள தொலைவிற்கு நேர்வீதத்திலும் இருந்தால், அவ்வியக்கம் சீரிசை இயக்கம் என்று பெயர்பெறும். எ-டு தனி ஊசலின் அலைவுகள் — simple harmonic motion
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 394)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/up69aueb/

தமிழ்
“தனிச்சீரிசை இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up69aueb/
APA
Oliyon Research. (2026). தனிச்சீரிசை இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/up69aueb/
MLA
"தனிச்சீரிசை இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up69aueb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment