பல்லூடகம்

pallūṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல வகையான ஊடகங்களை, தன்னகத்தேக் கொண்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பல்லூடகம்)
2.
உரை, ஒலி, வரைகலை, அசை ஆட்டம், ஒளிக்காட்சி ஆகிய வற்றின் தொகுப்பு. கணினி உலகில் பல்லூடகம் என்பது மீஊடகத்தின் (Hypermedia) ஓர் அங்கமாக விளங்குகிறது. மீ ஊடகம் என்பது மேற்காணும் ஐந்து ஊடகங்களையும் மீஉரை யுடன் (Hypertext) இணைக்கிறது multimedia conference : பல் ஊடக கருத்தரங்கு; பல்லூடகக் கலந்துரையாடல். — multimedia
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 968)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/unvu5rgp/

தமிழ்
“பல்லூடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unvu5rgp/
APA
Oliyon Research. (2026). பல்லூடகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/unvu5rgp/
MLA
"பல்லூடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unvu5rgp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment